En los HotDays Hasta 80% dcto - Válido hasta el 28 de Octubre  Ver más

Enviar a
Bogota, Cundinamarca
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Selecciona tu país

América

Europa

Resto del mundo

portada Kadhal Pirantha Kathai (en Inglés)
Formato
Libro Físico
Idioma
Inglés
N° páginas
66
Encuadernación
Tapa Blanda
ISBN13
9788118145417

Kadhal Pirantha Kathai (en Inglés)

Kavimani Desigavinayagam Pillai (Autor) · Nilan Publishers · Tapa Blanda

Kadhal Pirantha Kathai (en Inglés) - Kavimani Desigavinayagam Pillai

Libro Nuevo Importado
Envío: 16 a 22 días háb.
$ 96.386$ 48.193
-50%
Costos de importación incluídos en el precio ✅
Libro Nuevo

Quedan más de 100 unidades

$ 48.193
Llega entre el 23 Nov y el 02 Dic a Bogota, Cundinamarca. Seleccionar ubicación

Reseña del libro "Kadhal Pirantha Kathai (en Inglés)"

எனது அருமை நண்பர் கவிமணி ஸ்ரீ தேசிக விநாயகம் பிள்ளையவர்கள் இயற்றிய பாக்களிற் சில இந்நூலில் வெளிவருகின்றன. இவைகள் கலைமகள் முதலிய பத்திரிகைகளுக்குச் சமீப காலத்தில் உதவப்பட்டன. இவைகளைத் திரட்டி, ஒரு கவிதை நூலாக வெளியிட முன்வந்த அருள் - நிலையத்தார்க்குத் தமிழுலகம் கடமைப்பட்டுள்ளது.கவிதையின் இயல்பை வரையறை செய்வதற்குச் சில நூற்றாண்டுகளாக நூற்றுக்கணக்கான இலக்கிய ஆராய்ச் சியாளர்கள் முயன்று வந்திருக்கிறார் கள். ஆனால், ஒருவரது முயற்சியேனும் இதுவரையில் முற்றும் திருப்திகரமாய் முடிந்துள்ளது என்று சொல்வதற் கில்லை. சிவபெருமான் தன்மையைத் தான் கவிதையும் கொண்டிருக்கிறது. அவரது அடியையும் முடியையும் மாலும் அயனுங் காண முடியவில்லை யல்லவா? அதுபோலவே கவிதையின் இயல்பையும் ஆராய்ச்சியாளர் கண்டுபிடிக்க முடியவில்லை.ஆனால், இம் முயற்சிகளெல்லாம் பயன் அற்றனவா? இல்லை; இல்லவே யில்லை.கவிதையின் இயல்புகள் மிகப்பல. அவைகளும் காலந்தோறும் இடந் தோறும் சூழ்நிலைகளுக்குத் தக்கபடி வேறுபடுகின்றன. அவற்றுள் ஒரு சில அம்சங்களையே ஒவ்வோர் ஆராய்ச்சி யாளரும் அறிய முயல்வது. எனினும், தாம் கூறுவதே எல்லா வகையாலும் முற்றமுடிந்த உண்மையெனத் தாமும் நம்பி வாசகர்களையும் மயங்கச் செய்து விடுகிறார்கள். இக் குறையினால் இன் னோரது நூல்கள் பயனற்றுப் போக வில்லை. நூற்பொருள்களின் முக்கியத்துவம் நன்றாக நம் மனத்தில் ஆழ்ந்து பதிந்துவிடுவதற்கு இவ்வகை நூல்கள் உதவுகின்றன. அன்றியும் இந்நூல்களை நாம் கற்குந்தோறும் நமது அறிவு விசாலம் அடைகிறது. கவிதை அனுபவம் மேன்மேலும் முதிர்வதற்கு இடமேற் படுகிறது. ஆகவே, இவ் ஆராய்ச்சி யுரைகள் பயனுடையனவேயாம். Read more

Opiniones del libro

Preguntas frecuentes sobre el libro

Todos los libros de nuestro catálogo son Originales.
El libro está escrito en Inglés.
La encuadernación de esta edición es Tapa Blanda.

Preguntas y respuestas sobre el libro

¿Tienes una pregunta sobre el libro? Inicia sesión para poder agregar tu propia pregunta.

Opiniones sobre Buscalibre

Ver más opiniones de clientes