En los HotDays Hasta 80% dcto - Válido hasta el 28 de Octubre  Ver más

Enviar a
Bogota, Cundinamarca
0
  • argentina
  • chile
  • colombia
  • españa
  • méxico
  • perú
  • estados unidos
  • internacional

Selecciona tu país

América

Europa

Resto del mundo

portada Malarum Maalaiyum (en Inglés)
Formato
Libro Físico
Idioma
Inglés
N° páginas
224
Encuadernación
Tapa Blanda
ISBN13
9788118124979

Malarum Maalaiyum (en Inglés)

Kavimani Desigavinayagam Pillai (Autor) · Nilan Publishers · Tapa Blanda

Malarum Maalaiyum (en Inglés) - Kavimani Desigavinayagam Pillai

Libro Nuevo Importado
Envío: 16 a 22 días háb.
$ 115.751$ 57.875
-50%
Costos de importación incluídos en el precio ✅
Libro Nuevo

Quedan más de 100 unidades

$ 57.875
Llega entre el 23 Nov y el 02 Dic a Bogota, Cundinamarca. Seleccionar ubicación

Reseña del libro "Malarum Maalaiyum (en Inglés)"

தமது வாழ்நாளிலேயே ஒரு சிரஞ்சீவிக் கவியாகப் போற்றப்படும் பேறு பாரதியாருக்கும் கிடைக்கவில்லை; திரு. தேசிகவிநாயகம் பிள்ளையவர்களுக்குக் கிடைத்துவிட்டது. அவர்களுடைய கவிகளையெல்லாம் ஒன்று திரட்டி வெளியிடப் பலர் முயன்றனர். ஆயினும் அந்தப் பாக்கியம் எங்களுக்கே வாய்த்தது.இந்தப் பதிப்பில், பிள்ளையவர்கள் இதுவரையில் இயற்றியுள்ள கவிகளில் கிடைக்கக்கூடியவை யனைத்தும் அடங்கியிருக்கின்றன; இதுவரை எந்தப் பத்திரிகையிலும் வெளிவராதவையும் சிலவுள. தமிழன்பர்கள் இவ் வாடா மாலையின் நறுமணத்தை நுகர்ந்து இன்புறுவார்களென நம்புகிறோம்.இக்கவிதைகளை யெல்லாம் சேர்த்துச் செப்பனிட்டுத் தந்த சென்னை சர்வகலாசாலைத் தமிழாராய்ச்சித்துறைத் தலைவர் ராவ்சாகிப் எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்களுக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறோம். தமது கவிதைகளைத் திரட்டி வெளியிட எங்களுக்கு அனுமதி தந்த ஆசிரியரவர்களுக்கு எங்கள் வணக்கம் உரியதாகும்.இரண்டரை வருஷங்களுக்கு முன் இக்கவிதைத் தொகுதியின் முதற் பதிப்பு வெளிவந்தது. அவ்வெளியீடு தென்னிந்தியாவிலும், இலங்கை, சிங்கப்பூர், மலேயா முதலிய வெளிநாடுகளிலும் உள்ள தமிழருக்கு அரியதொரு விருந்தாக அமைந்தது. கவிதை நூலொன்று இவ்வளவு குறைந்த காலத்தில் மறுமுறை வெளிவருவது, தமிழ் மக்களிடை ஏற்பட்டிருக்கும் ஒரு புதிய உணர்ச்சியையும் அக்கவிதையின் உயர்ந்த பண்டையும் புலப்படுத்துகிறது, - இப்பதிப்பிலே, இவ்விரண்டரை வருவ காலத்தில் சக்தி, கலைமகள், ஆனந்த விகடன் முதலிய பத்திரிகைகளில் ஆசிரியர் வெளியிட்டுள்ள பாடல்கள் யாவும் சேர்க்கப் பெற்றிருக்கின்றன. Read more

Opiniones del libro

Preguntas frecuentes sobre el libro

Todos los libros de nuestro catálogo son Originales.
El libro está escrito en Inglés.
La encuadernación de esta edición es Tapa Blanda.

Preguntas y respuestas sobre el libro

¿Tienes una pregunta sobre el libro? Inicia sesión para poder agregar tu propia pregunta.

Opiniones sobre Buscalibre

Ver más opiniones de clientes